வியாழன், 17 செப்டம்பர், 2015

மைசூரில் பார்வையிடத்தக்க இடங்கள்--சுற்றுலா-020.

மைசூரில் பார்வையிடத்தக்க இடங்கள்--சுற்றுலா-020.
தங்குமிடம்:-
இளைஞர் விடுதி (Youth Hostel),
காப்பாளர் (Warden),
மைசூர் இளைஞர் விடுதி (Mysore Youth Hostel),
அட்கோ 2ஆம் நிலை (HUDCO II STAGE)
கங்கோத்திரி மனைப் பிரிவு (Gangotri Layout),
சரசுவதிபுரம் (Saraswathipuram),
570009
தொலைப்பேசி 0821-2342130..
(1). சாமராசேந்தர உயிரியல் தோட்டம் (Chamarajendra Zoological Garden).
(2). மகாராசா அரண்மனை (Maharaja’s Palace)
-10.30மு.ப.- 05.30பி.ப.
- நுழைவுக் கட்டணம் உண்டு.
- காலணி அணிந்து செல்லக்கூடாது.
(3). அரசாங்க பட்டு நெய்யும் தொழிற்சாலை.(Government Silk Weaving Factory)
- 07.30 மு.ப.-11.30மு.ப. மற்றும் 12.30 பி.ப. - 04.30 பி.ப.
- ஞாயிறு விடுமுறை.
(4). அரசாங்க சந்தனமர எண்ணெய்  தொழிற்சாலை.(Government SandalWood Oil Factory).
- 09.00 மு.ப.-11.00மு.ப. மற்றும் 02.00 பி.ப. - 05.00 பி.ப.
- ஞாயிறு விடுமுறை.
(5). இலலித மகால் அரண்மனை.(Lalitha Mahal Palace)
(6). செயசாம இராசேந்தர கலைக்கூடம் (Jaya Chamarajendra Art Gallery)
- 08.00 மு.ப.-11.00மு.ப. மற்றும் 02.00 பி.ப. - 05.00 பி.ப.
- நுழைவுக் கட்டணம் உண்டு.
(7). தொடரி பொருட்காட்சி (Rail Museum)
(8). பிருந்தாவன் தோட்டம் மற்றும் கிருட்டினராசசாகர் அணை (Brindavan Gardens and Krishnarayasagar Dam)
- மைசூரிலிருந்து 19 கி.மி. தூரத்தில்.
- பேருந்து தடம் 303.
(9). காவேரி கலை மற்றும் கைத்திறப் பண்டப் பெரு நிலையம். (Cauvery Arts and Crafts Emporium)
(10). சாமுண்டி மலை. (Chamundi Hill)
(11). சிறீரங்கப்பட்டிணம் (Sri Rangapattana)
- மைசூரிலிருந்து 13 கி.மி. தூரத்தில்.
- 08.00 மு.ப.-05.00பி.ப.
- பேருந்து வசதி அதிகமாக உள்ளது.
(12). இரங்கனதிட்டு பறவை சரணாலயம். (Ranganathittu Bird Sanctuary)
- சிறீரங்கப்பட்டிணத்திலிருந்து 3 கி.மீ.
(13). புனித பிலோமினா சர்ச். (St. Philomena’s Church)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக